nilgiris நீலகிரியில் கடந்த 3 நாட்களில் 2536 மி.மீ., மழை பதிவு..... நமது நிருபர் மே 18, 2021 பாதுகாப்பு கருதி தேவாலா, சேரம்பாடி பகுதியை சேர்ந்த 60 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.....